Monday, July 2, 2007

Trip to Thevara Temples around Vaitheswaran Kovil

Self wake at 04:00 hrs. Get ready at 04:30 hrs. PSK got ready at 05:45 hrs. Father asked us to wait till he comes.

With the blessings of Father, PS Brother and Anni We started from home at 06:30 by Bike. Put Petrol for 200 Rs. at IBP. Reached CUD at 07:05, then CDM at 08:15 then, Sirkazhi at 08:40. Reached Vaitheswaran Koil at 09:10.

Had breakfast at Sadabhishegam Hotel ( Onion Dosa, Pongal with Vada and Puri). Started from V. Koil at 09:35

Had dharsan of Lord Shiva at following Thevara Kovil (தேவார பாடல் பெற்ற கோவில்கள்)

1. ThiruPunkur (திருப்புன்கூர்) [9:40 - 10:00]
2. ThiruKaruppariyalur (திருக்கருப்பறியலூர் - தலைஞாயிறு) [10:10 - 10:20]
3. ThiruKurakkuKaa (திருக்குரக்குக்கா) [10:30 -10:35]
4. ThiruVazhiKolliPuthur (திருவாழ்கொளிப்புத்தூர்) [10:50 - 11:05]
5. ThiruPazhaManiPadikarai (பழமண்ணிப்படிக்கரை) [11:30 - 11:35]
6. ThiruPanthanaiNallur (பந்தணைநல்லூர்) [12:10 - 12:30]
7. ThiruMelaiManajcherry (திருஎதிர்கொள்பாடி) [13:05 - 13:15]
8. ThiruKizhaiManajcherry *(திருமணஞ்சேரி) [13:30 - 13:35]
9. ThiruVelviKudi *(திருவேள்விக்குடி) [13:45 - 13:50]

Had Lunch at Sadabhishegam between 14:30 to 14:55 hours.

10. ThiruKannarKoil *(திருகண்ணார்கோயில்) [15:10 - 15:18]

Visited Poompuhar between 15:55 to 16:35 hours

11. ThiruPallavaneswaram (திருப்பல்லவனீச்சுரம்) [16:50 - 16:56]
12. ThiruChaikadu (திருச்சாய்க்காடு) [16:58 - 17:05]
13. KizhaiThirukattupalli (கீழைத்திருக்காட்டுப்பள்ளி) [17:28 - 17:32]
14. Thiruvenkadu (திருவெண்காடு) [17:35 - 17:45]
15. ThiruKalikKaamoor (திருக்கலிக்காமூர்) [18:00 - 18:10]

Started from ThiruKalikKaamoor at 18:15, reached Sirkazhi at 18:45, then CDM at 19: 35, CUD at 20:50, reached home at 21:20.

Overall the trip is very interesting and quite useful to know more about Lord Shiva temples.

We have Tea Break at Poompuhar, Thiruvengadu, Sirkazhi and CDM.
Had Cool Drink refreshment at the Koot-Road off SH-22 with ThiruManajcherry road.


* As the Temple was closed, We could not have the dharshan of Lord Shiva in these temples.


Friday, February 16, 2007

திருநெல்வாயில் அரத்துறை கோவில் - புனித பயணம்

நடுநாட்டு தலங்களில் முதன்மையனது திருநெல்வாயில் அரத்துறை (திருவட்டத்துறை) திருத்தலம் ஆகும்.

இறைவன் - அரத்துறைநாதர்

இறைவி - ஆனந்தநாயகி

தலமரம் - ஆலமரம்

தீர்த்தம் - நிவா நதி


தலத்தின் சிறப்பு

  • நடுநாட்டு தலங்களில் முதன்மையனது
  • மூவர் பாடல் பெற்றது
  • திருஞானசம்பந்தருக்குச் சிவபெருமான் முத்துக் குடை, முத்துப் பல்லாக்கு, முத்துச் சிவிகை கொடுத்த தலம்


எவ்வாறு அங்கு செல்லவது ?

சென்னையிலிருந்து வருபவர்கள்

  1. சென்னை - திருச்சி சாலையிலுள்ள (NH-45) உளுந்தூர்பேட்டை (கி.மீ. 195) அடைந்து, பிறகு
  2. உளுந்தூர்பேட்டையிலிருந்து விருத்தாசலம் (SH-69) (கி.மீ. 23) சென்று, அங்கிருந்து
  3. விருத்தாசலம்-தொழுதூர் சாலையில் (SH-141) உள்ள பெண்ணாடத்தை அடைந்து மேலும் அதே சாலையில் உள்ள ரயில்வே கேட்டை தாண்ட, அப்பால் இறையூர் அடைந்து மேலும் 1 கி.மீ சென்றால் கொடிக்களம் வரும்.
  4. கொடிக்களத்திலிருந்து இடப்பக்கமாக செல்லும் கிளப்பாத்தையில் 2 கி.மீ. சென்றால் திருவட்டதுறை திருக்கோவிலை அடையலாம்.


புதுவை மற்றும் கடலுரிலிருந்து வருபவர்கள் விருத்தாசலம் வந்து மேற்படி எண்-3 மற்றும் 4 வழியாக திருவட்டதுறையை அடையலாம்.

கோவை மற்றும் சேலத்திலிருந்து வருபவர்கள், சேலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் (தே.நெ.-68) தலைவாசலை தாண்டி வி.கூட்ரோட்டின் வழியாக் வேப்பூரை அடைந்து, மேலும் வேப்பூர் - இறையூர் சாலையாக வந்து கொடிக்களம் செல்லலாம். அல்லது வேப்பூரிலிருந்து தொழுதூர் சென்று பிறகு தொழுதூர்-விருத்தாசலம் சாலையில் திட்டக்குடி அப்பால் கொடிக்களம் செல்லலாம்.


மதுரை மற்றும் திருச்சியிலிருந்து வருபவர்கள
, திருச்சி-சென்னை சாலையிலுள்ள தொழுதூர் சென்று பிறகு தொழுதூர்-விருத்தாசலம் சாலையில் திட்டக்குடி அப்பால் கொடிக்களம் செல்லலாம்.


திருவட்டத்துறையிலிருந்து முக்கிய ஊர்களின் தூரம்

சென்னை - 243 கி.மீ.
புதுவை - 105 கி.மீ.
திருச்சி - 134 கி.மீ.
மதுரை - 254 கி.மீ.
சேலம் - 123 கி.மீ.
கோவை - 288 கி.மீ.

பிற ஊர்கள்

விருத்தாசலம் - 25 கி.மீ.
வேப்பூர் - 25 கி.மீ.
தொழுதூர் - 22 கி.மீ.
திட்டக்குடி - 10 கி.மீ.
பெண்ணாடம் - 5 கி.மீ.
கொடிக்களம் - 2 கி.மீ.
இறையூர் - 3 கி.மீ.

திருவட்டத்துறை கோயில் - புகைப்படங்கள்



இறையூர் பெயர் பலகை



கொடிக்களத்திலுள்ள நெடுஞ்சாலை பெயர் பலகை கம்பம்



நெடுஞ்சாலையிலுள்ள திருவட்டத்துறை பெயர் பலகை(பின்னால் கொடிக்களம் பேருந்து நிறுத்தம் உள்ளது)



திருவட்டத்துறைக்கு செல்லும் பாதை




கொடிக்களம் பெயர் பலகை



தலமரம் (ஆலமரம்)

























கோயில் நுழைவாயில்































கொடிமரம்
















நந்தி மற்றும் பலிபிடம்


















மூலவர் சன்னதி



















பழுது பார்க்கபடும் மூலவர் கோபுரம்














மூலவர்க்கு பின்னாலுள்ள பிரக்காரம்












மூலவர்க்கு இடபக்கமுள்ள பிரக்காரம்











அம்மாள் சன்னதி


















அம்மாள் சன்னதியின் கோபுரம்