இறைவன் - அரத்துறைநாதர்
இறைவி - ஆனந்தநாயகி
தலமரம் - ஆலமரம்
தீர்த்தம் - நிவா நதி
இறைவி - ஆனந்தநாயகி
தலமரம் - ஆலமரம்
தீர்த்தம் - நிவா நதி
தலத்தின் சிறப்பு
- நடுநாட்டு தலங்களில் முதன்மையனது
- மூவர் பாடல் பெற்றது
- திருஞானசம்பந்தருக்குச் சிவபெருமான் முத்துக் குடை, முத்துப் பல்லாக்கு, முத்துச் சிவிகை கொடுத்த தலம்
எவ்வாறு அங்கு செல்லவது ?
சென்னையிலிருந்து வருபவர்கள்
- சென்னை - திருச்சி சாலையிலுள்ள (NH-45) உளுந்தூர்பேட்டை (கி.மீ. 195) அடைந்து, பிறகு
- உளுந்தூர்பேட்டையிலிருந்து விருத்தாசலம் (SH-69) (கி.மீ. 23) சென்று, அங்கிருந்து
- விருத்தாசலம்-தொழுதூர் சாலையில் (SH-141) உள்ள பெண்ணாடத்தை அடைந்து மேலும் அதே சாலையில் உள்ள ரயில்வே கேட்டை தாண்ட, அப்பால் இறையூர் அடைந்து மேலும் 1 கி.மீ சென்றால் கொடிக்களம் வரும்.
- கொடிக்களத்திலிருந்து இடப்பக்கமாக செல்லும் கிளப்பாத்தையில் 2 கி.மீ. சென்றால் திருவட்டதுறை திருக்கோவிலை அடையலாம்.
புதுவை மற்றும் கடலுரிலிருந்து வருபவர்கள் விருத்தாசலம் வந்து மேற்படி எண்-3 மற்றும் 4 வழியாக திருவட்டதுறையை அடையலாம்.
கோவை மற்றும் சேலத்திலிருந்து வருபவர்கள், சேலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் (தே.நெ.-68) தலைவாசலை தாண்டி வி.கூட்ரோட்டின் வழியாக் வேப்பூரை அடைந்து, மேலும் வேப்பூர் - இறையூர் சாலையாக வந்து கொடிக்களம் செல்லலாம். அல்லது வேப்பூரிலிருந்து தொழுதூர் சென்று பிறகு தொழுதூர்-விருத்தாசலம் சாலையில் திட்டக்குடி அப்பால் கொடிக்களம் செல்லலாம்.
மதுரை மற்றும் திருச்சியிலிருந்து வருபவர்கள, திருச்சி-சென்னை சாலையிலுள்ள தொழுதூர் சென்று பிறகு தொழுதூர்-விருத்தாசலம் சாலையில் திட்டக்குடி அப்பால் கொடிக்களம் செல்லலாம்.
திருவட்டத்துறையிலிருந்து முக்கிய ஊர்களின் தூரம்
சென்னை - 243 கி.மீ.
புதுவை - 105 கி.மீ.
திருச்சி - 134 கி.மீ.
மதுரை - 254 கி.மீ.
சேலம் - 123 கி.மீ.
கோவை - 288 கி.மீ.
பிற ஊர்கள்
விருத்தாசலம் - 25 கி.மீ.
வேப்பூர் - 25 கி.மீ.
தொழுதூர் - 22 கி.மீ.
திட்டக்குடி - 10 கி.மீ.
பெண்ணாடம் - 5 கி.மீ.
கொடிக்களம் - 2 கி.மீ.
இறையூர் - 3 கி.மீ.
திருவட்டத்துறை கோயில் - புகைப்படங்கள்
இறையூர் பெயர் பலகை
கொடிக்களத்திலுள்ள நெடுஞ்சாலை பெயர் பலகை கம்பம்
நெடுஞ்சாலையிலுள்ள திருவட்டத்துறை பெயர் பலகை(பின்னால் கொடிக்களம் பேருந்து நிறுத்தம் உள்ளது)
திருவட்டத்துறைக்கு செல்லும் பாதை
கொடிக்களம் பெயர் பலகை
தலமரம் (ஆலமரம்)
கோயில் நுழைவாயில்
கொடிமரம்
நந்தி மற்றும் பலிபிடம்
மூலவர் சன்னதி
பழுது பார்க்கபடும் மூலவர் கோபுரம்
மூலவர்க்கு பின்னாலுள்ள பிரக்காரம்
மூலவர்க்கு இடபக்கமுள்ள பிரக்காரம்
அம்மாள் சன்னதி
அம்மாள் சன்னதியின் கோபுரம்
No comments:
Post a Comment